TRINOVA – 2026
நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை மற்றும் NIT முத்தமிழ் மன்றம் இணைந்து, TRINOVA – 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை 21.11.2026 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை சிறப்பாக நடத்தின. இப்போட்டியில் கல்லூரியின் அனைத்து துறைகளிலிருந்தும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் திருக்குறள்களைத் தெளிவாகவும் சிறப்பாகவும் ஒப்புவித்து, திருக்குறளின் அறநெறிக் கருத்துகளையும் தமிழ்மொழியின் பெருமையையும் …
